உன் காலணி சப்தத்தையும்
கதவை தட்டும் ஒலியிலும்
நீயென்று நன்றாக அறிந்தாலும்
யாரது............என்று நான் கேட்பது
உனக்குப் புரிந்தாலும் புரியாதது போல்
நாந்தான்...............என்று நீ சொல்வதிலும்
தான் அடங்கி இருக்கிறது நம் காதல்
கதவை தட்டும் ஒலியிலும்
நீயென்று நன்றாக அறிந்தாலும்
யாரது............என்று நான் கேட்பது
உனக்குப் புரிந்தாலும் புரியாதது போல்
நாந்தான்...............என்று நீ சொல்வதிலும்
தான் அடங்கி இருக்கிறது நம் காதல்
No comments:
Post a Comment