Pages - Menu

Wednesday, 7 November 2012

ஆஹா

என்னை நோக்கி படபடவென்று நீ
கடுகு மாதிரி பொரிந்தாலும்
வீல் என்று குக்கர் விசில் மாதிரி கத்தினாலும்
குழம்பு கொதிப்பதைப் போல் கொதித்தாலும்
நானென்னவோ நீ சுடும் இட்லி போல
கல்லாகத்தான் இருப்பேன்

No comments:

Post a Comment