Pages - Menu

Sunday, 3 November 2013

மனஸ்தாபம்

ஏதொ ஒரு சந்தர்ப்பத்தில்
சிலருடன் மனஸ்தாபம் ஏற்பட்டு 
பேசாமல் இருக்கும் காலத்தில்
அவர்களுடன் சுமுகமாக பேசுவது போல்
கனவு வரும் சில சமயம்...

நம் உள் மனசில் என்ன இருக்குன்னு

நமக்கே சில சமயம் தெரியாது. 
அந்தக் கனவிலயே அது தெரிந்து விடும்.
கனவில் கூட உள் மனசில் குஷியா இருக்கோமா
இல்லை பிடிக்காம பேசறோமான்னு உணர்வோம்.

சில சமயம் மனஸ்தாபம் கூட

மறைந்து விடுகிறார் போல் தோன்றும்.

காலங்கள் சில ரணங்களை ஆற்றிவிடுகின்றன..

நம் ஆழ் மனதில் அவர்கள் மேல் இருக்கும் ப்ரியமே
இதற்கு சாட்சி என்று தோன்றுகிறது...

No comments:

Post a Comment