Pages - Menu

Sunday, 3 November 2013

மனசு மலருதுங்கோ

நமக்குத் தெரிஞ்சவங்களைப் பற்றி யாராவது நல்ல விதமா சொன்னா அதை உடனே சம்பந்தப் பட்டவங்க கிட்ட பகிர்ந்துகிட்டா அவங்களுக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கும்..

அவங்க ரொம்ப நல்லா வரையறாங்க...
அவங்க ரொம்ப நல்லா பேசறாங்க, எழுதறாங்க,
ரொம்ப நல்ல குணம் அப்படின்னு எவ்வளவோ இருக்கும்..

அப்படி சொல்லும் போதே நமக்கும் அவங்களுக்கும்
இருக்கிற நட்பு இன்னும் இறுகும்..நமக்கும் மனசு மலரும்..

அதை சில பேர் வேற விதமாவும் யோசிப்ப...
ாங்க...
"இது ரொம்ப முக்கியமா? ஏற்கனவே தரையில கால் பாவாது..
இதை வேற சொன்னா ரொம்ப தலை கனம் வந்துடும்" அப்படின்னு.

இதே அவர்களைப் பற்றிய கெட்ட அபிப்பிராயமா இருந்தால்
அவசியம் சொன்னால் நல்லதுனு தோணிச்சுன்னா
அவங்க மனசு பாதிக்காதவாறு சொன்னா நல்லாயிருக்கும்..

இது என் சொந்த அனுபவங்கோ...........

நல்ல விஷயங்களை பேசும் போதே மனசு மலருதுங்கோ !!!

No comments:

Post a Comment