Pages - Menu

Sunday, 3 November 2013

நட்பு

இன்னும் கொஞ்சம் சாப்பிடனும் என்று
வயிறு சொல்லும் போதே எழுந்து விட வேண்டும்.
இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

இன்னும் கொஞ்சம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும்

என்று மனசு சொல்லும் போதே நிறுத்தி விட வேண்டும்.
இது நட்பு ஆரோக்கியத்திற்கு நல்லது !!!

No comments:

Post a Comment