Pages - Menu

Thursday, 27 February 2014

நேசித்தல்

 
 
எவரிடம் பழகினாலும் அவர்களுடைய நல்ல குணங்களை மட்டும் எடுத்துப்போமே.....

அடுத்தவர்கள் குறைகளை பட்டியல் போட்டுக் கொண்டிருந்தால் நமக்குள் இருக்கன்ற நல்ல விஷயங்களும் கொஞ்சம் கொஞ்சமாக நம்மையறியாமலே காணாமல் போவிடும்.

அவர்களின் நல்ல குணங்களோடு அவர்களை நேசித்தால் அவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக நம்மைப் புரிந்து கொள்வார்கள்......


இது என் அனுபவத்தில் கண்டது...

No comments:

Post a Comment