Pages - Menu

Wednesday, 7 November 2012

தீபாவளி

உன் பேச்சு ஊசிப் பட்டாசு

உன் கோபம் சரவெடி

உன் சிரிப்பு மத்தாப்பு


உன் பின்னல் சாட்டை

உன் மௌனம் வெடிக்காத வெடி
...

உன் கண்கள் சக்கரம்

மொத்ததில் நீ தீபாவளி

உன் பின்னால் வந்த என்னை

புஸ்வானமாக்கியது ஏனோ?

No comments:

Post a Comment