கோனார் தமிழ் உரை
ஜவ்வு மிட்டாய்
பாலியஸ்டர் பாவாடை
அம்புலி மாமா
வழுவழு ஸ்டிக்கர் பொட்டு
...
ஜவ்வு மிட்டாய்
பாலியஸ்டர் பாவாடை
அம்புலி மாமா
வழுவழு ஸ்டிக்கர் பொட்டு
...
ஒலிச்சித்திரம்
ஒருதலை ராகம்
தடங்கல் இல்லா மின்சாரம்
ஒன்றுக் கொன்று தொடர்பு இல்லைதான்
ஆனால் எப்பொழுது எது கிடைக்கவில்லையோ அப்பொழுதுதான்
கிடைத்ததைப் பற்றிய நினைவு எழுகிறது
ஒருதலை ராகம்
தடங்கல் இல்லா மின்சாரம்
ஒன்றுக் கொன்று தொடர்பு இல்லைதான்
ஆனால் எப்பொழுது எது கிடைக்கவில்லையோ அப்பொழுதுதான்
கிடைத்ததைப் பற்றிய நினைவு எழுகிறது
No comments:
Post a Comment