Pages - Menu

Wednesday, 7 November 2012

சைக்கிள்

எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது..கற்றுக் கொள்ளலாம்னு நினைக்கும் போது என் தோழி சைக்கிளில் விழுந்து அடிபட்டுக் கொண்டாள்..அதே சமயம் என் தந்தைக்கும் சைக்கிள் ஓட்ட வராது..
அவருக்கும் சைக்கிள் பயமாம்.. பள்ளிக்கு போக வர 6 மையில் நடந்தே சென்று வருவார்..

இன்று வரை பயத்தில் கற்றுக் கொள்ளவில்லை..ஆனால் அடிக்கடி எங்க தெருவில் சைக்கிள் அனாயசமாக ஓட்டுக் கொண்டு போவது போல் கனவு மட்டும் வரும்.

(அந்தக் கனவில் கூட சந்தேகமாகவே இருக்கும் நான் தான் சைக்கிள் ஒட்டுறேனா என்று)

No comments:

Post a Comment