Pages - Menu

Wednesday, 7 November 2012

பாராட்டு

ஒரே தகுதியுள்ள இருவரில் ஒருவரை பாராட்டும் போது வார்த்தைகளில் கவனம் வேண்டும்..

அதுவரை அவர்கள் இருவருக்குள் இருந்த ஒரு புரிதல் பொறாமையாக மாறலாம்

No comments:

Post a Comment