சிறு வயதில் தூளியாகி அம்மாவின் அரவணைப்பைத் தந்த அதே புடவை இப்போது தலையணையாகி இன்னும் அதிக பாதுகாப்பைத் தருகிறமாதிரி தோன்றுகிறது
அப்போது புடவை என்னை அணைத்தது
இப்போதோ புடவையை நான் அணைக்கிறேன்
அப்போது புடவை என்னை அணைத்தது
இப்போதோ புடவையை நான் அணைக்கிறேன்
No comments:
Post a Comment