Pages - Menu

Wednesday, 7 November 2012

பாசம்

லேட்டாகவே வரும் பேருந்தை தினமும் வெய்யும் ஆயா
தன் மகன் ஊருக்கு கிளம்புமன்று அதே பேருந்தை பார்த்து முணுமுணுத்தாள்.........இப்படி.......

"அட பஸ்ஸு கொஞ்சம் லேட்டாத்தான் வந்தா என்ன குடியா முழுகிப் போயிடும்" என்று

No comments:

Post a Comment