Pages - Menu

Monday, 5 November 2012

வாழ்க்கை

வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதாகச் சொல்லிக் கொண்டு, அன்றாடத் தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே போவதால் தவறான ஆசைகள் தான், மனதில் வளர்கின்றன.

வாழ்க்கைத்தரம் என்பது நற்குணங்கள், இறைபக்தி போன்ற உயர்வான குணங்களைப்பெற்று மனநிறைவோடு வாழ்வதேயாகும்.

No comments:

Post a Comment